NOMINATING MELLISAIMANNAR FOR PADMA VIBUSHAN AWARD

M M F A
tSp2onsfhoredch ·
அன்பு நண்பர்களே
மெல்லிசை மன்னருக்கு அரசுகள் தகுந்த மரியாதை தரவில்லை என்று வருத்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஆறுதல் தரும் வண்ணம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவிப்பு இருக்கின்றது
அதன்படி பொது மக்களும் பத்ம விருதுகளுக்கு நியமிக்கலாம்
இந்த சந்தர்ப்பத்தினை பயன் படுத்துவோம் .மெல்லிசை மன்னர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவரும் மெல்லிசை மன்னரை பதம விபூஷண் விருதுக்கு நியமிப்போம்
நியமன பத்திரத்தில் பத்ம விருது என்று தான்தலைப்பு இருக்கும் உள்ளே பத்ம விபூஷண் catagory தேர்வு செய்து
அப்பிளிகேஷன் பூர்த்தி செய்யவும்
மெல்லிசை மன்னர் ரசிகர் அமைப்பின் மூலம் பிரதம மந்திரி மற்றும் உள் துறை அமைச்சகத்திடம் விவரங்கள் அனுப்பி வைக்க படுகிறது .
நியமனம் செய்தவர்கள் தன்னுடைய பெயர் மற்றும் தொலைபேசி எண்ணினை mmfatrust@ gmail .com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும் .
அந்த பட்டியலையும் அனுப்ப ஏதுவாகும் .
நீங்கள் மெல்லிசை மன்னரை நியமனம் செய்ய அணுகவேண்டிய மின்னஞ்சல் முகவரிகள்

நீங்கள் மெல்லிசை மன்னரை நியமனம் செய்ய அணுகவேண்டிய மின்னஞ்சல் முகவரி https://applypadma.mha.gov.in/publicsite/login.aspx