Forum

THIRAIYUM ISAIYUM - SAMPLE OF MELLISAI MANNAR'S RE RECORDING  

  RSS

M.R.Vijayakrishnan
(@v-k)
Trusted Member
Joined: 8 months ago
Posts: 52
18/06/2019 9:53 pm  

 

 

 

 

 

 

Dear friends

மெல்லிசை மன்னர் எப்படி தன் திறமையான பின்னணி இசையினால் ஒரு காட்சியினை மெருகேற்றினார் அதில் நடித்த நடிகைக்கு இரண்டாம் நடிகையர் திலகம் என்ற பாராட்டினை வாங்கிக்கொடுத்தார் என்பதினை சொல்லி டைரக்டர் திரு முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் பாராட்டுரை வழங்குகிறார்.

அத்துடன் சிலம்பு படத்திற்காக திரு நேதாஜி யுடன் சேர்ந்து பின்னணி கோர்ப்பதைப் பற்றி பேசுவது எப்படி உருவாகிறது என்பதனை விளக்கும் காட்சியும் இடம் பெறுகிறது

https://youtu.be/xojTRWOrjJ8
எம் நன்றிகள் சென்னை தொலைக் காட்சி நிலையம் மற்றும் அது வழங்கிய திரையும் இசையும் என்ற தொடருக்கும் மற்றும் இந்த இசை தொகுப்பினை எமக்கு அளித்த திரு ஜெயராம் ஷங்கர் அவர்களுக்கும்

best Regards
vk


ReplyQuote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Eminent Member
Joined: 2 months ago
Posts: 49
01/10/2019 6:58 pm  

Again an excellent share.  Thanks you so much.


ReplyQuote
Share:
  
Working

Please Login or Register