Forum

sollathaan ninaikkiren  

  RSS

sravi
(@sravi)
Eminent Member
Joined: 6 months ago
Posts: 41

ReplyQuote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Eminent Member
Joined: 2 months ago
Posts: 49
26/08/2019 7:47 pm  

Gone through all the parts so far uploaded.  MSV பாடல்களில் மட்டுமல்ல, background score -லயும் புதுமைகள் / புரட்சிகள் செய்தவர். ஆனால் பாருங்கள் அந்த காலத்தில் அதை யாரும் சிலாகித்து சொல்லவே இல்லை - குறிப்பாக அவரது பின்னணி இசையை குறித்து. மொத்த படத்துக்கும் ஒரு தீம், அந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு தனி தனி தீம், இதை தவிர ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்றவாறான பின்னணி இசை என பிரமாதமாக வித்தியாசப்படுத்தியிருப்பார். இந்த படமும் அதற்க்கு ஓர் எடுத்துக்காட்டு.  

Great effort.  வாழ்க உமது தொண்டு. வாழ்க வளமுடன்.


ReplyQuote
Share:
  
Working

Please Login or Register