Forum

Filmography 1971  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 8 months ago
Posts: 104
20/05/2019 3:01 pm  

1971ம் ஆண்டு மெல்லிசை மன்னர் இசையமைத்து வெளிவந்த திரைப்படங்களின் பட்டியல் வெளியான தேதி வாரியாக 

படம் தணிக்கையான தேதி வெளியான தேதி 
இரு துருவம் 31.12.1970 14.01.1971 
உத்தரவின்றி உள்ளே வா 31.12.1970 14.01.1971 
குமரிக் கோட்டம் 29.12.1970 26.01.1971 
தங்கைக்காக 12.01.1971 06.02.1971 
நான்கு சுவர்கள் 13.01.1971 06.02.1971 
முகமது பின் துக்ளக் 27.02.1971 05.03.1971 
சுமதி என் சுந்தரி 02.04.1971 14.04.1971 
பிராப்தம் 12.04.1971 14.04.1971 
மீண்டும் வாழ்வேன் 08.04.1971 23.04.1971 
ரிக்ஷாகாரன் 01.05.1971 29.05.1971 
சூதாட்டம் 07.06.1971 12.06.1971 
அவளுக்கென்று ஓர் மனம் 14.06.1971 18.06.1971 
சவாலே சமாளி 29.05.1971 03.07.1971 
தேனும் பாலும் 21.06.1971 22.07.1971 
அன்புக்கோர் அண்ணன் 20.07.1971 22.07.1971 
சுடரும் சூறாவளியும் 09.08.1971 12.08.1971 
மூன்று தெய்வங்கள் 02.08.1971 14.08.1971 
பாபு 04.10.1971 18.10.1971 
நீரும் நெருப்பும் 14.10.1971 18.10.1971 
வீட்டுக்கு ஒரு பிள்ளை 14.10.1971 18.10.1971 
புன்னகை 30.10.1971 05.11.1971 
ஒரு தாய் மக்கள் 24.11.1971 09.12.1971

 

 

பி.எஸ்.வி.பிக்சர்ஸ் இரு துருவம் 
தணிக்கையான தேதி 31..12.1970 
வெளியான தேதி 14.01.1971 
நீளம் � 4117 மீட்டர் 
தயாரிப்பு � பி.எஸ்.வீரப்பா 
கதை � திலீப் குமார் 
வசனம் � எம்.கே. ராமு 
இயக்கம் � எஸ். ராமநாதன் 
நடிக நடிகையர் 
சிவாஜி கணேசன், பத்மினி, முத்துராமன், ராஜஸ்ரீ, நாகேஷ், பி.எஸ்.வீரப்பா, பண்டரிபாய், மேஜர் சுந்தர்ராஜன், வி.எஸ்.ராகவன், மற்றும் பலர் 
பாடல்கள் � கவியரசர் கண்ணதாசன் 

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்) 

1. அகரம் தமிழுக்கு சிகரம் � சீர்காழி கோவிந்த்ராஜன் குழுவினர் 

2. தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே � டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா குழுவினர் 
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong363.ram  
3. துள்ளி வரும் சூறைக் காற்று � சீர்காழி கோவிந்தராஜன் 

4. ராத்திரி நடந்ததை நெனச்சாக்கா � பி.சுசீலா 

5. ஓ .. மாமா .. முல்லைப் பூவைப் போலே � எல்.ஆர்.ஈஸ்வரி 

ராகவேந்திரன்

This topic was modified 5 months ago by veeyaar

ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 8 months ago
Posts: 104
20/05/2019 3:01 pm  

சித்ராலயாவின் உத்தரவின்றி உள்ளே வா 
தணிக்கையான தேதி 31..12.1970 
வெளியான தேதி 14.01.1971 
நீளம் � 4130 மீட்டர் 
தயாரிப்பு � ஸ்ரீதர் 
திரைக்கதை வசனம் � கோபு 
இயக்கம் � என்.சி. சக்கரவர்த்தி 
நடிக நடிகையர் 
ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஷ், மாலி, வெண்ணிற ஆடை மூர்த்தி, ரமாப்ரபா, சுந்தரிபாய், சச்சு, விஜயசந்திரிகா, தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர் 
பாடல்கள் � கவியரசர் கண்ணதாசன் 

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்) 

1. உத்தரவின்றி உள்ளே வா � டி.எம்.சௌநதர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் 
http://www.raaga.com/player4/?id=26702&mode=100&rand=0.48556042090058327  
2. மாதமோ ஆவணி � எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா 
http://www.raaga.com/player4/?id=26699&mode=100&rand=0.6037083156406879  
3. உன்னைத் தொடுவது இனியது � எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, சாய்பாபா 
http://www.raaga.com/player4/?id=26701&mode=100&rand=0.45509014185518026  
4. காதல் காதல் காதல் � பி.சுசீலா, எம்.எல்.ஸ்ரீகாந்த் 
http://www.raaga.com/player4/?id=26698&mode=100&rand=0.4868150120601058  
5. தேனாற்றங்கரையினிலே � எல்.ஆர்.ஈஸ்வரி 
http://www.raaga.com/player4/?id=26700&mode=100&rand=0.8624525284394622  

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 8 months ago
Posts: 104
20/05/2019 3:02 pm  

[u]மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1971[/u] 

[b][color=blue][size=12]3. குமரிக் கோட்டம்[/size][/color][/b] 

தயாரிப்பு - கே.சி. பிலிம்ஸ் 
தயாரிப்பாளர் - கோவை செழியன் 
இயக்கம் - ப. நீலகண்டன் 
மூலக்கதை - குகநாதன் 
திரைக்கதை வசனம் - சொர்ணம் 

1. என்னம்மா ராணி - ஆலங்குடி சோமு - டி.எம்.சௌந்தர்ராஜன் 
2. மத்தளம் கொட்டி மேளத்தை கொட்டி -ஆலங்குடி சோமு - எல்.ஆர். ஈஸ்வரி - 
3. ஆடுவது உடலுக்கு விளையாட்டு - எல்.ஆர்.ஈஸ்வரி - கண்ணதாசன் 
4. வந்தானய்யா வந்தானய்யா - டி.எம்.சௌந்தர்ராஜன், சாய்பாபா, சதன், மாதுரி 
5. எங்கே அவள் - புலமைப் பித்தன் - டி.எம்.சௌந்தர்ராஜன் 
6. நாம் ஒருவரை ஒருவர் - வாலி - டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி 

பாடல்களுக்கான இணைப்பு 

http://www.raaga.com/channels/tamil/album/T0000089.html


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 8 months ago
Posts: 104
20/05/2019 3:02 pm  

 தங்கைக்காக 

தணிக்கை - 12.01.1971 
வெளியீடு - 06.02.1971 

தயாரிப்பு - ஜூபிடர் ஆர்ட் மூவீஸ் 

நடிக நடிகையர் - 
சிவாஜி கணேசன், நிர்மலா, லட்சுமி, நாகேஷ், பாலையா, நம்பியார், முத்துராமன், ராமதாஸ், மாஸ்டர் பிரபாகர், சச்சு, சுந்தரிபாய், நாகையா, டி.கே.பகவதி மற்றும் பலர் 

தயாரிப்பாளர் - திருமதி புளோரிடோ பெர்னாண்டோ 
இயக்கம் - டி.யோகானந்த் 
திரைக்கதை - அழகரசன் 
வசனம் - வி.சி. குகநாதன் 
பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன் 

1. தாயின் முகமிங்கு நிழலாடுது - பி.சுசீலா 
2. அங்கமுத்து தங்கமுத்து - ஏ.எல்.ராகவன் 
3. பிக்நிக் பிக்நிக் - பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர் 
4. உன்னைத் தேடி வரும் எதிர்காலம் - டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.ஜானகி 
5. எதையும் தாங்குவேன் தங்கைக்காக - டி.எம்.சௌந்தர்ராஜன் 
6. வெள்ளிக் கிழமை ராத்திரி நேரம் - எல்.ஆர்.ஈஸ்வரி, சாய்பாபா 

பாடல்களைக் கேட்பதற்கு 

http://www.raaga.com/channels/tamil/album/T0002392.html


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 8 months ago
Posts: 104
20/05/2019 3:03 pm  

நான்கு சுவர்கள் 

தணிக்கை - 13.01.1971 
வெளியீடு - 06.02.1971 

தயாரிப்பு - ஸ்க்ரீன் என்டெர்டெயின்மெண்ட் - வி.எஸ்.சர்மா, பி.எஸ்.மணி 

கதை வசனம் இயக்கம் - கே. பாலச்சந்தர் 

நடிக நடிகையர் - ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், வாணிஸ்ரீ, வி.எஸ்.ராகவன், சௌகார் ஜானகி, டி.கே.பகவதி, விஜயலலிதா, ஸ்ரீவித்யா 

ஒளிப்பதிவு - என்.பாலகிருஷ்ணன் 

பாடல் வரிகள் - கவியரசர் கண்ணதாசன் 

பாடல்கள் 

1. வானம் பூமி நடுவில் உலகம் - சீர்காழி கோவிந்தராஜன் 
2. ஓடி வாவென உலகத்தை அழைப்போம் - டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் 
3. நினைத்தால் நான் வானம் சென்று - எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா 
4. நான் ஒரு பட்டுத் தோட்டம் - எல்.ஆர்.ஈஸ்வரி 
5. ஓ மைனா ஓ மைனா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் 
6. ஓ மைனா ஓ மைனா - டி.எம்.சௌந்தர்ராஜன், ரவிச்சந்திரன் 
7. பணத்துக்கோ பால் மயக்கம் - சீர்காழி கோவிந்தராஜன் 

 

ஓ மைனா பாடலுக்கான ஆடியோ இணைப்பு 

http://www.raaga.com/channels/tamil/album/T0001724.html  

டி.எம்.எஸ். பாடலுக்கான வீடியோ 

http://youtu.be/NnT5TvBNIwc  

ஓ மைனா எஸ்.பி.பியின் குரலில் 

http://youtu.be/PfoaGs2muHc  

நினைத்தால் நான் வானம் சென்று 

http://youtu.be/Ci788YfG7OY


ReplyQuote
Share:
  
Working

Please Login or Register