Forum

Filmography 1969  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 104
20/05/2019 2:51 pm  

கமலா மூவீஸ் அன்பளிப்பு 
தணிக்கையான தேதி 27.12.1969 
வெளியான தேதி 01.01.1969 
நீளம் 4316 மீட்டர் 
தயாரிப்பு � எஸ். காந்திராஜ் 
கதை இயக்கம் � ஏ.சி. திருலோக்சந்தர் 
வசனம் � ஆரூர்தாஸ் 
பாடல்கள் � கவியரசு கண்ணதாசன் 
நடிக நடிகையர் 
சிவாஜி கணேசன், சரோஜா தேவி, ஜெய்சங்கர், விஜயநிர்மலா, நாகேஷ், வி.கே. ராமசாமி, எம்.என். நம்பியார், பண்டரிபாய், டி.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் பலர் 

பாடல்கள் 

இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம் 

தேரு வந்தது போலிருந்தது � டி.எம்.சௌந்தர்ராஜன் 
மலைக்கோட்டை ராஜாவின் � டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன் 

கோபாலன் எங்கே உண்டோ � சீர்காழி கோவிந்த்ராஜன், டி.எம். சௌ்ந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி 
http://www.in.com/music/artist-tm-soundararajan-35659-1.html  

மாதுளம் பழத்துக்குப் பெயர் மாதுளம் � பி.பி. ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா 
http://www.in.com/music/track-maathulam-pazhathukku-peyar-25291.html  

காட்டுக்குருவி ஒண்ணு � டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா 
http://www.in.com/music/artist-tm-soundararajan-35659-1.html  

ஏ எனக்குத்தெரியும் உனக்குப் புரியும் � எல்.ஆர்.ஈஸ்வரி 
http://www.in.com/music/track-yeai-enakkutheriyum-25311.html  

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 104
20/05/2019 2:52 pm  

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969 

மணிஜே சினி ப்ரொடக்ஷன்ஸ் பால்குடம் 
தணிக்கையான தேதி 10.01.1969 
வெளியான தேதி 14.01.1969 
நீளம் 4294 மீட்டர் 
தயாரிப்பு � தின்ஷா தெஹ்ரானி 
இயக்கம் - பட்டு 
திரைக்கதை இயக்கம் மேற்பார்வை� கிருஷ்ணன்-பஞ்சு 
வசனம் � தூயவன் 
பாடல்கள் � வாலி 

நடிக நடிகையர் 
சிவகுமார், கீதாஞ்சலி, ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா, டி.கே.பகவதி, அஞ்சலி தேவி, நாகேஷ், வி.எஸ்.ராகவன் மற்றும் பலர் 

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்) 

முழு நிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ � பி.சுசீலா 
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong552.ram  

மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் � எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா, சதன் 
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong156.ram  

என் வாலிபமென்னும் மாளிகையில் � எல்.ஆர்.ஈஸ்வரி, டி.எம்.சௌந்தர்ராஜன் குழுவினர். 
http://www.dishant.com/jukebox.php?songid=59366  or 
http://beta.musicmazaa.com/MMaPlayer/play/  

துணிந்து நில் தொடர்ந்து செல் � டி.எம்.சௌந்தர்ராஜன் 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 104
20/05/2019 2:53 pm  

ஓடும் நதி 
தணிக்கையான தேதி 01.03.1969 
வெளியான தேதி 07.03.1969 
நீளம் 3978 மீட்டர் 
தயாரிப்பு � ஸ்ரீ சித்ர மஹால் 
இயக்கம் � வி.டி.தாதா மிராசி 
கதை � ஜோத்ஸ்னா மிராசி 
வசனம் � ஏ.கே.வில்வம் 
பாடல்கள் � கவியரசு கண்ணதாசன் 

நடிக நடிகையர் 
ரவிச்சந்திரன், சரோஜாதேவி, டி.எஸ்.பாலையா, ஷீலா, நாகேஷ், மாஸ்டர் ஸ்ரீதர் மற்றும் பலர் 

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்) 

1. சரவணப் பொய்கையில் நீராடி 
http://psusheela.org/audio/ra/tamil/all/saravana_poigayil_neeradi.ram  

2. தங்கச் சலங்கை கட்டித் தழுவுது தழுவுது � டி.எம்.சௌந்தர்ராஜன் 

3. குன்றத்தில் கோவில் கொண்ட நம்பி � பி. சுசீலா 

4. வா. அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே � பி.சுசீலா, டி.எம்.சௌந்தர்ராஜன் குழுவினர். 

5. காலமகள் மடியினிலே ஓடும் நதி � பி.சுசீலா 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 104
20/05/2019 2:53 pm  

ரீனா பிலிம்ஸ் நில் கவனி காதலி 
தணிக்கையான தேதி 05.03.1969 
வெளியான தேதி 07.03.1969 
நீளம் 3854 மீட்டர் 
தயாரிப்பு � ஷபி கான் 
இயக்கம் � சி.வி.ராஜேந்திரன் 
திரைக்கதை வசனம் � கோபு 
பாடல்கள் � வாலி 

நடிக நடிகையர் 
ஜெய்சங்கர், பாரதி, நாகேஷ், ஜெயந்தி, எம்.என்.நம்பியார், சுந்தர்ராஜன் மற்றும் பலர். 

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்) 

1. ஜில்லென்று காற்று வந்ததோ 
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong210.ram  அல்லது 
http://www.musicindiaonline.com/p/x/qU3gNt9Ojd.As1NMvHdW/  

2. மை நேம் ஈஸ் ரோஸி � எல்.ஆர்.ஈஸ்வரி 

3. கண்களுக்கென்ன காவலில்லையோ � எல்.ஆர். ஈஸ்வரி குழுவினர் 
http://www.musicindiaonline.com/p/x/7JvgBkD88t.As1NMvHdW/  

4. எங்கேயோ பார்த்த முகம் � பி.பி. ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா 
http://www.musicindiaonline.com/p/x/Dqmgd_j5Ed.As1NMvHdW/  

5. ராஜாக்குட்டி மை டார்லிங் � எல்.ஆர்.ஈஸ்வரி, டி.எம்.சௌந்தர் ராஜன் 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 104
20/05/2019 2:53 pm  

மெல்லிசை மன்னரின் பாட்டுப் பட்டியல் 1969 

அருள் பிலிம்ஸ் பூவா தலையா 
தணிக்கையான தேதி 28.04.1969 
வெளியான தேதி 10.05.1969 
நீளம் 4551 மீட்டர் 
தயாரிப்பு � இராம. அரங்கண்ணல் 
கதை, வசனம், இயக்கம் � கே.பாலச்சந்தர் 
பாடல்கள் � வாலி 

நடிக நடிகையர் 
ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், நாகேஷ், எஸ்.வரலட்சுமி, ராஜஸ்ரீ, மனோரமா, வெண்ணிற ஆடை நிர்மலா, மற்றும் பலர். 

பாடல்கள் - வாலி 
(இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்) 

போடச் சொன்னா போட்டுக்கறேன் � டி.எம்.சௌந்தர்ராஜன், ஏ.எல்.ராகவன், மனோரமா 

மதுரையில் பறந்த மீன் கொடியை � டி.எம்.சௌந்தர்ராஜன் 

பாலாடை மேனி பனிவாடைக் காற்று � பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி 
http://www.dishant.com/jukebox.php?songid=59705  

பூவா தலையா போட்டா தெரியும் � டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன் 
http://www.dishant.com/jukebox.php?songid=59706  

ஷட் அப் ஐ சே யூ ஷட் அப் - டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி 
http://www.dishant.com/jukebox.php?songid=59707  


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 104
20/05/2019 2:53 pm  

ஜெம் மூவீஸ் சாந்தி நிலையம் 
தணிக்கையான தேதி 09.05.1969 
வெளியான தேதி 23.05.1969 
நீளம் 4854 மீட்டர் 
தயாரிப்பு � ஜெம் மூவீஸ் 
மூலக்கதை � நீலா தேவி 
திரைக்கதை வசனம் � கோபு 
இயக்கம் � ஜி.எஸ்.மணி 
பாடல்கள் � கவியரசர் கண்ணதாசன் 

நடிக நடிகையர் 
ஜெமினி கணேசன், காஞ்சனா, நாகேஷ், பாலாஜி, வி.எஸ்.ராகவன், பண்டரிபாய், விஜயலலிதா, ரமாபிரபா, மஞ்சுளா, மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள். 

பாடல்கள் 
(இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்) 

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் � டி.எம்.சௌந்தர்ராஜன் குழுவினர் 

இறைவன் வருவான் � பி.சுசீலா குழுவினர் 
http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=855&br=medium&id=195&page=movies  

இயற்கையெனும் இளைட கன்னி � எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா 
http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=856&br=medium&id=195&page=movies  

கடவுள் ஒருநாள் உலகைக் காண � பி.சுசீலா குழுவினர் 
http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=857&br=medium&id=195&page=movies  

பெண்ணைப் பார்த்தும் ஏன் பேச்சு வரவில்லை � எல்.ஆர்.ஈஸ்வரி 
http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=858&br=medium&id=195&page=movies  
செல்வங்களே � பி.சுசீலா குழுவினர் 
http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=859&br=medium&id=195&page=movies  

இறைவன் வருவான் (repeat) 

கண்கள் தேடுவதும் உள்ளம் நாடுவதும் � எல்.ஆர். ஈஸ்வரி 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 104
20/05/2019 2:54 pm  

முத்துவேல் மூவீஸ் கண்ணே பாப்பா 
தணிக்கையான தேதி 04.06.1969 
வெளியான தேதி 06.06.1969 
நீளம் 3984 மீட்டர் 
தயாரிப்பு � முத்துவேல் மூவீஸ் 
வசனம் � பாலமுருகன் 
இயக்கம் � பி.மாதவன் 
பாடல்கள் � கவியரசர் கண்ணதாசன் 

நடிக நடிகையர் 
முத்துராமன், கே.ஆர்.விஜயா, சந்திரபாபு, வி.எஸ்.ராகவன் மற்றும் பலர். 

பாடல்கள் 
(இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்) 

தென்றலில் ஆடை மின்ன � பி.சுசீலா 
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong038.ram  
சத்திய முத்திரை கட்டளை இட்டது � பி.சுசீலா குழுவினர் 
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong235.ram  
கண்ணே பாப்பா என் கனி முத்துப் பாப்பா � பி.சுசீலா 

காலத்தில் இது நல்ல காலம் � எல்.ஆர்.ஈஸ்வரி 

பக்தரைக் காக்கும் பாண்டுரங்கா � எம்.எஸ். விஸ்வநாதன் 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 104
20/05/2019 2:54 pm  

சாந்தி பிலிம்ஸ் தெய்வ மகன் 
தணிக்கையான தேதி 28.08.1969 
வெளியான தேதி 05.09.1969 
நீளம் 4696 மீட்டர் 
தயாரிப்பு � பெரியண்ணா 
வசனம் � ஆரூர்தாஸ் 
திரைக்கதை இயக்கம் � ஏ.சி.திருலோக்சந்தர் 
பாடல்கள் � கவியரசர் கண்ணதாசன் 

நடிக நடிகையர் 
சிவாஜி கணேசன், ஜெயலலிதா, பண்டரிபாய், மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், எம்.என். நம்பியார், நாகையா, விஜயஸ்ரீ மற்றும் பலர். 

பாடல்கள் 
(இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்) 

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா � டி.எம். சௌந்தர்ராஜன் 
http://www.dishant.com/jukebox.php?songid=57722  
காதல் மலர்க் கூட்டம் ஒன்று � டி.எம். சௌந்தர்ராஜன் 
http://www.dishant.com/jukebox.php?songid=57720  
அம்மா உன் கண்களிலே � எம். எஸ். விஸ்வநாதன் 

தெய்வமே தெய்வமே � டி.எம். சௌந்தர்ராஜன் 
http://www.dishant.com/jukebox.php?songid=57719  
அன்புள்ள நண்பரே � டி.எம். சௌந்தர்ராஜன் 
http://www.raaga.com/play/?id=26945  
கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ � பி.சுசீலா 
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong518.ram  
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் � டி.எம். சௌந்தர்ராஜன், பி.சுசீலா 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 104
20/05/2019 2:54 pm  

சத்யா மூவீஸ் கன்னிப் பெண் 
தணிக்கையான தேதி 08.09.1969 
வெளியான தேதி 11.09.1969 
நீளம் 4910 மீட்டர் 
திரைக்கதை, தயாரிப்பு � இராம. வீரப்பன் 
வசனம் � இராம. அரங்கண்ணல் 
இயக்கம் � ஏ. காசிலிங்கம் 
பாடல்கள் � கவியரசர் கண்ணதாசன் 

நடிக நடிகையர் 
ஜெய்சங்கர், வாணிஸ்ரீ, லட்சுமி, சிவகுமார், நிர்மலா, மனோகர், சோ, வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர். 

பாடல்கள் 
(இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்) 

பௌர்ணமி நிலவில் � எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி � வாலி 
http://www.dishant.com/jukebox.php?songid=58523  அல்லது 
http://www.musicindiaonline.com/p/x/3J2gQ8Vt49.As1NMvHdW/  அல்லது 
http://balaji.castpost.com/502651.html  

இறைவன் எனக்கொரு உலகத்தைப் படைத்து � டி.எம்.சௌந்தர்ராஜன் � ஆலங்குடி சோமு 

உன் அத்தைக்கு ஒத்தக் கண்ணு � டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா � வாலி 

ஒளி பிறந்த போது � டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி � அவிநாசி மணி 

அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே � பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி � வாலி 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 104
20/05/2019 2:55 pm  

ஏவி.எம். ப்ரொடக்ஷன்ஸ் அன்னையும் பிதாவும் 
தணிக்கையான தேதி 17.19.1969 
வெளியான தேதி 19.09.1969 
நீளம் 4735 மீட்டர் 
தயாரிப்பு � எம்.முருகன், எம்.குமரன், எம்.சரவணன் 
வசனம் � வி.சி.குகநாதன் 
இயக்கம் � கிருஷ்ணன்-பஞ்சு 
பாடல்கள் � கவியரசர் கண்ணதாசன் 

நடிக நடிகையர் 
ஏவி.எம்.ராஜன், வாணிஸ்ரீ, லட்சுமி, சிவகுமார், சோ, வி.கே.ராமசாமி, டி.ஆர்.ராமச்சந்திரன், மனோரமா மற்றும் பலர். 

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்) 

சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் � டி.எம். சௌந்தர்ராஜன் 

முத்தான ஊர்கோலமோ � எல்.ஆர்.ஈஸ்வரி 

மோதிரம் போட்டது போலொரு � பி.சுசீலா 

பொன்னோலே வாழும் � எல்.ஆர்.ஈஸ்வரி 

மலரும் மங்கையும் ஒரு ஜாதி � பி.சுசீலா 
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong041.ram  
இறைவா உனக்கொரு கேள்வி � பி.சுசீலா 
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong778.ram  

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 104
20/05/2019 2:55 pm  

சுஜாதாவின் திருடன் 
தணிக்கையான தேதி 09.10.1969 
வெளியான தேதி 10.10.1969 
நீளம் 4722 மீட்டர் 
தயாரிப்பு � கே. பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் 
வசனம் � ஏ.எல்.நாராயணன் 
இயக்கம் � ஏ.சி.திருலோக்சந்தர் 
பாடல்கள் � கவியரசர் கண்ணதாசன் 

நடிக நடிகையர் 
சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, கே.பாலாஜி, விஜயலலிதா, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் பலர் 

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்) 

பழனியப்பன் பழனியம்மாவா � டி.எம். சௌந்தர்ராஜன் 

கோட்டை மதில் மேலே � டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி 
http://www.dhool.com/sotd/882.r m" target="_blank" rel="noopener"> http://www.dhool.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/882.rm  
என் ஆசை என்னோடு � பி.சுசீலா 
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong227.ram  
நினைத்தபடி நடந்ததடி � எல்.ஆர். ஈஸ்வரி 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 104
20/05/2019 2:55 pm  

விஜயாவின் நம்நாடு 
தணிக்கையான தேதி 18.10.1969 
வெளியான தேதி 07.11.1969 
நீளம் 5119 மீட்டர் 
தயாரிப்பு � நாகிரெட்டி-சக்ரபாணி 
கதை- முள்ளப்புடி வெங்கட்ரமணா 
வசனம் � சொர்ணம் 
இயக்கம் � ஜம்பு 
பாடல்கள் � வாலி 

நடிக நடிகையர் 
எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயலலிதா, எஸ்.வி.ரங்காராவ், பண்டரிபாய், கே.ஏ.தங்கவேலு, எஸ்.வி.ராமதாஸ், பேபி பத்மினி, பேபி ஸ்ரீதேவி, நாகேஷ், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர் 

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்) 

1. எளநி எளநி � எல்.ஆர்.ஈஸ்வரி 
http://www.dishant.com/jukebox.php?songid=59156  
2. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே � டி.எம். சௌந்தர்ராஜன், அஞ்சலி, ஷோபா 
http://www.dishant.com/jukebox.php?songid=59157  
3.வாங்கய்யா வாத்யாரய்யா � டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா குழுவினர் 
http://www.dishant.com/jukebox.php?songid=59159  
4.ஆடை முழுதும் நனைய நனைய � பி.சுசீலா 

5.நினைத்ததை நடத்தியே முடிப்பவன் � டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர் 
http://www.dishant.com/jukebox.php?songid=59158  
6. குடிகாரன் பேச்சு � எல்.ஆர்.ஈஸ்வரி 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 104
20/05/2019 2:55 pm  

சித்ராலயாவின் சிவந்த மண் 
தணிக்கையான தேதி 01.11.1969 
வெளியான தேதி 09.11.1969 
நீளம் 5248 மீட்டர் 
தயாரிப்பு � சித்ராலயா 
கதை, வசனம், இயக்கம் � ஸ்ரீதர் 
பாடல்கள் � கண்ணதாசன் 

நடிக நடிகையர் 
சிவாஜி கணேசன், காஞ்சனா, முத்துராமன், நாகேஷ், எம்.என்.நம்பியார், கே.விஜயன், மாலி, சாந்தகுமாரி, சச்சு, தேங்காய் சீனிவாசன், மேஜிக் ராதிகா, மற்றும் பலர் 

பாடல்கள் (இணைப்புக்கொடுக்கப் பட்டுள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம்) 

1.ஒரு ராஜா ராணியிடம் � டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா 
http://www.musicindiaonline.com/p/x/DAOg8Eni89.As1NMvHdW/  
2.ஒரு நாளிலே உறவானதே - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா 
http://www.musicindiaonline.com/p/x/75Xgly70Ed.As1NMvHdW/  
3. முத்தமிடும் நேரமெப்போ � எல்.ஆர்.ஈஸ்வரி, சாய்பாபா 
http://www.musicindiaonline.com/p/x/8AXggZhwZ9.As1NMvHdW/  
4. சொல்லவோ சுகமான கதை சொல்லவோ � பி.சுசீலா 

5. பட்டத்து ராணி பார்க்கும் பார்வை � எல்.ஆர்.ஈஸ்வரி 
http://www.musicindiaonline.com/p/x/cAXgFYNA_t.As1NMvHdW/  
6. பார்வை யுவராணி கண்ணோவியம் - டி.எம்.சௌந்தர்ராஜன் 
http://www.musicindiaonline.com/p/x/irQg9z0VcS.As1NMvHdW/  
7. கனகமணி சரம் � கே.வீரமணி குழுவினர் 


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 104
20/05/2019 2:56 pm  

தனபாக்கியம் பிக்சர்ஸ் அத்தை மகள் 
தணிக்கையான தேதி 05.12.1969 
வெளியான தேதி 11.12.1969 
நீளம் 3837 மீட்டர் 
தயாரிப்பு � ஏ. ரத்தினம் 
கதை � பொள்ளாச்சி துரைக்கண்ணன் 
வசனம் � பொள்ளாச்சி துரைக்கண்ணன், ஏ.எல்.நாராயணன் இயக்கம் � ஐ.என்.மூர்த்தி 
மேற்பார்வை இயக்கம் � டி.ஆர்.ராமண்ணா 
பாடல்கள் � ஆலங்குடி சோமு 

நடிக நடிகையர் 
ஜெய்சங்கர், வாணிஸ்ரீ, நாகேஷ், குமாரி பத்மினி, ஆனந்தன், சுருளிராஜன், சி.வி.வி. பந்துலு மற்றும் பலர் 

பாடல்கள் 

1. அத்தரி பாச்சா கொழுக்கட்டை � எல்.ஆர்.ஈஸ்வரி 

2. மாளிகையில் மான் குட்டியின் திருநாளாம் � எல். ஆர். ஈஸ்வரி குழுவினர் 

3. சொக்கையா நீ சொக்கையா - எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர் 

4. பந்திக்கு முந்திக் கொள்ளும் � எல்.ஆர். ஈஸ்வரி, மாதுரி 

ராகவேந்திரன்


ReplyQuote
Share:
  
Working

Please Login or Register