Forum

Filmography 1968  

Page 1 / 2 Next
  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 9 months ago
Posts: 104
20/05/2019 2:47 pm  

பவித்ராவின் அன்பு வழி 
நீளம் 3929 மீ. 
தணிக்கை யான தேதி 05.12.1967 
வெளியான தேதி 11.01.1968 
தயாரிப்பு என்.நீலகண்டன், என்,சூர்யமூர்த்தி, என்.சந்திரன் 
இயக்கம் எம். நடேசன் 
நடிக நடிகையர் 
ஜெய் சங்கர், எல். விஜய லட்சுமி, நாகேஷ், வி.எஸ். ராகவன் மற்றும் பலர் 
கதை வசனம் மா.ரா. 

பாடல்கள் 
1. ஆஹா தங்கமே தங்கம் - தெள்ளூர் தர்மராஜன் - டி.எம். சௌந்தர் ராஜன் 
2. நாண மில்லை � டி.எம்.சௌந்தர் ராஜன் � கண்ணதாசன் 
3. நாண மில்லை � எல். ஆர். ஈஸ்வரி � கண்ணதாசன் 
4. பத்துப் பாடல் முத்துப் போலே � டி.எம். சௌந்தர் ராஜன், பி.சுசீலா � வாலி 
5. வெள்ளைக் காரக் குட்டி � ஏ.எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி � வாலி 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 9 months ago
Posts: 104
20/05/2019 2:47 pm  

பத்மினி பிக்சர்ஸ் ரகசிய போலீஸ் 115 
4447 மீ. 
02.01.1968 
11.01.1968 
பி.ஆர். பந்துலு 
எம்.ஜி.ஆர், ஜெய லலிதா, நிர்மலா, அசோகன், நம்பியார், கே.டி. சந்தானம், நாகேஷ் மற்றும் பலர் 
கதை ஜி. பால சுப்ர மணியம் 
வசனம் ஆர். கே. சண்முகம் 

1. கண்ணே கனியே முத்தே � டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா � கண்ண தாசன் 
2. உன்னை எண்ணி என்னை மறந்தேன் � பி. சுசீலா � கண்ண தாசன் 
3. கண்ணில் தெரிகின்ற வானம் � டி.எம். சௌந்தர் ராஜன், எல். ஆர். ஈஸ்வரி � கண்ண தாசன் 
4. என்ன பொருத்தம் � டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா, எம். ஜி. ஆர், ஜெய லலிதா � கண்ண தாசன் 
5. பால் தமிழ்ப் பால் � டி.எம். சௌந்தர் ராஜன், எல். ஆர். ஈஸ்வரி � வாலி 
6. சந்தனம் குங்குமம் � பி. சுசீலா குழுவினர் � கண்ண தாசன் 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 9 months ago
Posts: 104
20/05/2019 2:47 pm  

சரவணா ஸ்க்ரீன்ஸ் குடியிருந்த கோயில் 
4785 மீ. 29.02.1968 15.03.1968
டி.எஸ். ராஜா சுந்தரேசன்
கே. சங்கர்
எம்.ஜி.ஆர், ஜெய லலிதா, நம்பியார், எல். விஜய லட்சுமி, பண்டரி பாய், நாகேஷ், மேஜர் சுந்தர் ராஜன் மற்றும் பலர்
திரைக் கதை வசனம் சொர்ணம் 

1. உன் விழியும் � டி.எம். சௌந்தர் ராஜன், எல்..ஆர். ஈஸ்வரி � வாலி 
2. என்னைத் தெரியுமா � டி.எம். சௌந்தர் ராஜன் � வாலி 
3. நீயே தான் எனக்கு � டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா � வாலி 
4. நான் யார் நான் யார் � டி. எம். சௌந்தர் ராஜன் � புலமைப் பித்தன் 
5. பட்டு முகத்துக் குட்டிப் பெண்ணை � டி. எம். சௌந்தர் ராஜன், எல்.. ஆர். ஈஸவரி � ஆலங்குடி சோமு 
6. குங்குமப் பொட்டின் மங்கலம் � டி. எம். சௌந்தர் ராஜன் � ரோஷனாரா பேகம் 
7. ஆடலுடன் பாடலைக் கேட்டு � டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா � ஆலங்குடி சோமு 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 9 months ago
Posts: 104
20/05/2019 2:47 pm  

ராம்குமார் பிலிம்ஸ் கலாட்டா கல்யாணம் 
4357 மீ. 
30.03.1968 
12.04.1968 
என். நாக சுப்ர மணியம், எல். ஜி. மீனாட்சி சுந்தரம் 
சி.வி. ராஜேந்திரன் 
சிவாஜி கணேசன், ஜெய லலிதா, ஏவி. எம். ராஜன், நாகேஷ், வி. கோபால கிருஷ்ணன், மனோரமா, சச்சு, சோ மற்றும் பலர் 
திரைக் கதை வசனம் கோபு 
நல்ல இடம் � டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா � வாலி 
2. மெல்ல வரும் காற்று � டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா � வாலி 
3. உறவினில் � எல்.ஆர். ஈஸ்வரி, சி.எஸ். கணேஷ் � வாலி 
4. அப்பப்பா நான் � டி.எம். சௌந்தர் ராஜன் � வாலி 
5. மன்னன் ஒருவன் � பி.சுசீலா � வாலி படத்தில் இடம் பெறவில்லை 
6. எங்கள் கல்யாணம் � டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், எல். ஆர். ஈஸ்வரி � வாலி 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 9 months ago
Posts: 104
20/05/2019 2:48 pm  

சத்யா மூவீஸ் கண்ணன் என் காதலன் 
3977 மீ. 
19.04.1968 
25.04.1968 
ஆர்.எம். வீரப்பன் 
ப. நீலகண்டன் 
எம்.ஜி.ஆர்., ஜெய லலிதா, வாணிஸ்ரீ, முத்து ராமன், அசோகன், சோ மற்றும் பலர் 
மூலக் கதை � ஏ.எஸ். பிரகாசம் திரைக் கதை ஆர்.எம். வீரப்பன் 
கெட்டிக் காரியின் பொய்யும் புரட்டும் � டி.எம். சௌந்தர் ராஜன், கௌசல்யா � ஆலங்குடி சோமு 
2. பாடுவோர் பாடினால் � டி.எம். சௌந்தர் ராஜன் � வாலி 
3. கண்கள் இரண்டும் � டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா � வாலி 
4. சிரித்தாள் தங்கப் பதுமை � டி.எம். சௌந்தர் ராஜன், பி.சுசீலா � ஆலங்குடி சோமு 
5. மின்மினியைக் கண்மணியாய் � டி.எம். சௌந்தர் ராஜன், எல். ஆர். ஈஸ்வரி � வாலி 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 9 months ago
Posts: 104
20/05/2019 2:48 pm  

பாமா பிலிம்ஸ் தாமரை நெஞ்சம் 
4501 மீ. 
23.05.1968 
31.05.1968 
அண்ணாமலை அருணாச்சலம் 
கே. பாலச் சந்தர் 
ஜெமினி கணேசன், சரோஜா தேவி வாணிஸ்ரீ, நாகேஷ், மேஜர் சுந்தர் ராஜன், மாஸ்டர் பிரபாகர், கௌசல்யா மற்றும் பலர் 
கதை வசனம் கே. பாலச் சந்தர் 
ஆலயம் என்பது வீடாகும் � பி. சுசீலா � கண்ண தாசன் 
2. தித்திக்கும் பாலெடுத்து � பி. சுசீலா � கண்ண தாசன் 
3. முற்றுகை போராட்டம் � டி.எம். சௌந்தர் ராஜன், எல். ஆர். ஈஸ்வரி, பி. லீலா � கண்ண தாசன் 
4. அடி போடி பைத்தியக் காரி - பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி � கண்ண தாசன் 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 9 months ago
Posts: 104
20/05/2019 2:48 pm  

சுஜாதாவின் என் தம்பி 
4353 மீ. 
13.05.1968 
07.06.1968 
கே. பாலாஜி 
ஏ.சி. திருலோக் சந்தர் 
சிவாஜி கணேசன், சரோஜா தேவி, கே. பாலாஜி, நாகேஷ், மாதவி மற்றும் பலர் 
வசனம் ஏ. எல். நாராயணன் 
1. முத்து நகையே � டி.எம்.சௌந்தர் ராஜன் � கண்ண தாசன் 
2. அடியே நேற்றுப் பிறந்தவள் � டி.எம்.சௌந்தர் ராஜன், பி. சுசீலா � கண்ண தாசன் 
3. தெற்கத்திக் கள்ளனடா � தெருக்கூத்து � சீர்காழி கோவிந்த ராஜன் � கண்ண தாசன் 
4. அய்யய்யா மெல்லத் தட்டு � டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா � கண்ண தாசன் 
5. தட்டட்டும் கை தழுவட்டும் � பி. சுசீலா � கண்ண தாசன் 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 9 months ago
Posts: 104
20/05/2019 2:48 pm  

ஜேயார் மூவீஸ் புதிய பூமி 
3961 மீ. 
21.06.1968 
27.06.1968 
பி.கே.வி. சங்கரன் � ஆறுமுகம் 
சாணக்யா 
எம்.ஜி.ஆர், ஜெய லலிதா, நம்பியார், அசோகன், நாகேஷ், பண்டரி பாய் மற்றும் பலர் 
கதை வி.சி குகநாதன் வசனம் எஸ்.எஸ். தென்னரசு 
1. நான் தாண்டி காத்தி � பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி குழுவினர் � பூவை. செங்குட்டுவன் 
2. நெத்தியிலே பொட்டு � பி. சுசீலா � கண்ண தாசன் 
3. சின்னவளை முகம் சிவந்தவளை � டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா � கண்ண தாசன் 
4. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை � பூவை. செங்குட்டுவன் 
5. விழியே விழியே � டி. எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா � கண்ண தாசன் 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 9 months ago
Posts: 104
20/05/2019 2:49 pm  

கமால் பிரதர்ஸ் நிமிர்ந்து நில் 
3809 மீ, 
03.08.1968 
09.08.1968 
கமால் பிரதர்ஸ் 
தேவன் 
ரவிச் சந்திரன், பாரதி, சௌகார் ஜானகி, சந்திர பாபு, வி.கே. ராமசாமி, மற்றும் பலர் 
கதை ஜி. பாலசுப்ர மணியம், வசனம் மா. லட்சுமணன் 
1. ஒத்தையடிப் பாதையிலே � டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா � வாலி 
2. இறைவனுக்கும் பாட்டெழுதும் ஆசை வந்தது � டி.எம். சௌந்தர் ராஜன் � வாலி 
3. அருளா ரமுதே சரணம் � சூலமங்கலம் ராஜலட்சுமி � வாலி 
4. தேடி வரும் � டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா � வாலி 
5. புடிச்சாலும் புடிச்சா � சந்திர பாபு, எல்.ஆர். ஈஸ்வரி � வாலி 
6. தேடி வரும் � சரணம் வேறு � டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா � வாலி 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 9 months ago
Posts: 104
20/05/2019 2:49 pm  

வள்ளி பிலிம்ஸ் கணவன் 
4180 மீ. 
12..08.1968 
15.08.1968 
சடையப்பன் 
நீலகண்டன் 
எம்.ஜி.ஆர், ஜெய லலிதா, அசோகன், விஜய குமாரி, மனோகர், மனோரமா, சோ மற்றும் பலர் 
கதை எம்.ஜி.ஆர், திரைக் கதை வசனம் சொர்ணம் 
1. என்ன பொருத்தமடி பாமா � எல். ஆர். ஈஸ்வரி குழுவினர் � வாலி 
2. உண்மையின் சிரிப்பை � டி.எம். சௌந்தர் ராஜன் � ஆலங்குடி சோமு 
3. நான் உயிர் பிழைத்தேன் � டி.எம்.சௌந்தர் ராஜன் � வாலி 
4. அடியாத்தி � டி.எம். சௌந்தர் ராஜன் � ஆலங்குடி சோமு 
5. நீங்க நெனச்சா � பி. சுசீலா � வாலி 
6. மயங்கும் வயது � டி. எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா - வாலி 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 9 months ago
Posts: 104
20/05/2019 2:49 pm  

சௌந்தர் ராகவன் மூவீஸ் கல்லும் கனியாகும் 
3997 மீ. 
07.09.1968 
13.09.1968 
டி.எம். சௌந்தர் ராஜன், ஏ.எல். ராகவன் 
கே. சங்கர் 
டி.எம். சௌந்தர் ராஜன், விஜய குமாரி, ஏ.எல். ராகவன், ராஜஸ்ரீ, நாகேஷ், எம்.என். ராஜம் மற்றும் பலர் 
கதை அமிர்த லிங்கம் வசனம் கோமல் சுவாமி நாதன் 
கேர்ள்ஸ் ஆந் தி பீச் � எல. ஆர். ஈஸ்வரி � கண்ண தாசன் 
2. ஐயா ஊரு ஆப்பிரிக்கா காடு � ஏ.எல். ராகவன் � கண்ண தாசன் 
3. நேரம் மாலை நேரம் � ஏ.எல். ராகவன் பி. சுசீலா � கண்ண தாசன் 
4. கை விரலில் பிறந்தது � டி.எம். சௌந்தர் ராஜன் � வாலி 
5. நான் கடவுளைக் கண்டேன் � டி. எம். சௌந்தர் ராஜன் � வாலி 
6. எங்கே நான் வாழ்ந்தாலும் � டி.எம். சௌந்தர் ராஜன் � புலமைப் பிததன் 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 9 months ago
Posts: 104
20/05/2019 2:49 pm  

ஜெமினியின ஒளி விளக்கு 
4762 மீ. 
16.09.1968 
20.09.1968 
எஸ்.எஸ். வாசன் 
சாணக்யா 
எம்.ஜி.ஆர், ஜெய லலிதா, சௌகார் ஜானகி, அசோகன், மற்றும் பலர் 
வசனம் சொர்ணம் 
1. நான் கண்ட கனவினில் � எல்.ஆர். ஈஸ்வரி குழுவினர் � வாலி 
2. தைரியமாகச் சொல் � டி.எம். சௌந்தர் ராஜன் � வாலி 
3. நாங்க புதுசா கட்டிக்கிட்ட � டி.எம்.சௌந்தர் ராஜன், பி. சுசீலா � வாலி 
4. ருக்குமணியே � டி.எம்.சௌந்தர் ராஜன், எல். ஆர். ஈஸ்வரி குழுவினர் � வாலி 
5. ஆண்டவனே உன் பாதங்களில் � பி. சுசீலா � வாலி 
6. மாம்பழத் தோட்டம் � சீர்காழி கோவிந்த ராஜன், எல். ஆர். ஈஸ்வரி குழுவினர் � வாலி 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 9 months ago
Posts: 104
20/05/2019 2:50 pm  

அமர் ஜோதி மூவீஸ் உயிரா மானமா 
5136 மீ. 
14.10.1968 
21.10.1968 
கே.எஸ். சபரி நாதன் 
கே.எஸ். கோபால கிருஷ்ணன் 
ஜெய் சங்கர், கிருஷ்ண குமாரி, முத்து ராமன், விஜய நிர்மலா, எஸ். வர லட்சுமி, நாகேஷ், நம்பியார் மற்றும் பலர் 
கே.எஸ். கோபால கிருஷ்ணன் 
1. கொடியில் இரண்டு மலருண்டு � டி.எம்.சௌந்தர் ராஜன், பி.சுசீலா � கண்ண தாசன் 
2. சவாலே சமாளி � டி.எம்.சௌந்தர் ராஜன், எல். ஆர். ஈஸ்வரி � கண்ண தாசன் 
3. குற்றால மலையிலே � சீர்காழி கோவிந்த ராஜன், எல். ஆர். ஈஸ்வரி � கண்ண தாசன் 
4. ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய் � பி.சுசீலா � கண்ண தாசன் 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 9 months ago
Posts: 104
20/05/2019 2:50 pm  

அருண் பிரசாத் மூவீஸ் எங்க ஊர் ராஜா 
4430 மீ. 
17.10.1968 
21.10.1968 
பி. மாதவன் 
பி.மாதவன் 
சிவாஜி கணேசன், ஜெய லலிதா, நம்பியார், நாகேஷ், மனோரமா, சௌகார் ஜானகி மற்றும் பலர் 
பால முருகன் 
1. அத்தைக்கு மீசை வெச்சுப் பாருங்கடி � எல்.ஆர். ஈஸ்வரி குழுவினர் � கண்ண தாசன் 
2. என்னடி பாப்பா சௌக்கியமா � 
டி.எம்.சௌந்தர் ராஜன் � கண்ண தாசன் 
3. பரமேஸ்வரி, ராஜேஸ்வரி � டி.எம்.சௌந்தர் ராஜன், பி.சுசீலா � கண்ணதாசன் 
4. ஏழு கடல் சீமை � டி.எம். சௌந்தர் ராஜன், பி.சுசீலா குழுவினர் � கண்ண தாசன் 
5. யாரை நம்பி நான் பொறந்தேன் � டி.எம்.சௌந்தர் ராஜன் � கண்ணதாசன் 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 9 months ago
Posts: 104
20/05/2019 2:50 pm  

ஐரீஸ் மூவீஸ் நீயும் நானும் 
3998 மீ. 
17.10.1968 
21.10.1968 
சி.கே. கண்ணன், பி.எஸ். மூர்த்தி 
டி. ஆர். ராமண்ணா 
ரவிச் சந்திரன், ராஜஸ்ரீ, ஸ்ரீரஞ்ஜனி, அசோகன், மற்றும் பலர் 
டி.என். பாலு 
1. யாரடி வந்தார் � எல்.ஆர். ஈஸ்வரி குழுவினர் � கண்ண தாசன் 
2. ஊஞ்சல் கட்டி ஆடட்டுமா � எல். ஆர். ஈஸ்வரி குழுவினர் � கண்ண தாசன் 
3. தேங்கா மாங்கா � டி.எம். சௌந்தர் ராஜன் � கண்ண தாசன் 
4. லவ் ஈஸ் ஏ கேம்பிள் � எல். ஆர். ஈஸ்வரி குழுவினர் � கண்ண தாசன் 
5. ஜிச்சான் ஜிச்சான் � ஏ.எல். ராகவன், எல்.ஆர். ஈஸ்வரி � கண்ண தாசன் 
6. யாரடி வந்தார் � டி.எம். சௌந்தர் ராஜன் � கண்ண தாசன் 
7. நீயும் நானும் � சீர்காழி கோவிந்த ராஜன், சாய் பாபா, எல். ஆர். ஈஸ்வரி � கண்ண தாசன் 

ராகவேந்திரன்


ReplyQuote
Page 1 / 2 Next
Share:
  
Working

Please Login or Register